அறிமுகம்
பரப்பு மற்றும் எல்லை
பிரிவு மற்றும் கிராமங்கள்
காலநிலை
மண்
பிரதேசத்தின் வரலாற்றுப் பின்னணி
அநுராதபுர மாவட்டத்தின் அநுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதியின் அநுராதபுர மாநகர சபை மற்றும் கிழக்கு நுவரகம் பிராந்திய பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரிய இப்பிரதேசத்திலுள்ள கிராமங்களில் பெரும்பாலானவை 10 வருடங்களுக்கு முன்னர் குளங்கள் அளவை செய்யும் போது தமிழ் மொழியில் பெயரிடப்பட்டாலும் பண்டைய சிங்கள குடியிருப்பு இருந்ததுடன், தற்காலத்திலும் சிங்கள மக்களின் வாழ்விடமாக காணப்படுகிறது.
இது தவிர வர்தகம், பயிர்ச்செய்கை மற்றும் தொழில் ரீதியாக தூர பிரதேசத்திலிருந்து வந்த சிங்கள மற்றும் முஸ்லிம் நபர்களில் அதிகமானவர்கள் நிரந்தர குடியிருப்பாளர்களாக நகரத்துக்கு அண்மையில் வசிக்கின்றனர். நகரத்திலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ள கிராமங்களில் வாழும் அதிகமானோர் விவசாயத்தை தமது முதன்மை ஜீவனோபாயமாக செய்வதுடன், நகரத்துக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் வர்த்தக நடவடிக்கை மற்றும் தொழில் துறையில் ஈடுபடுவதை தற்காலத்தில் காணக்கூடியதாகவுள்ளது.















